
எங்கள் தலைவன்
poppoetic
[Verse] எங்களில் ஒருவன் எனக்கு தலைவனே நாளைய வரலாறு படைக்கும் என் அண்ணனே [Verse 2] உன் நிழலாய் தொடர்வேனே உன் மூச்சுக்காற்றை சுவாசிக்கவே [Chorus] திரை மறந்து தரைப்படை எடுத்து வந்தாயே என் வழி பேச்சல்ல செயல் என்றாயே [Verse 3] எங்களில் ஒருவன் எனக்கு தலைவனே எழுந்து வருகிறோம் நம் நாளைய மாற்றத்திற்காக [Chorus] உன்னை வந்து சந்திப்போம் வி எனும் வெற்றிச்சாலையில் [Bridge] உன் கனவுகள் என் கண்களில் சுட்டுவதை உணர்ந்தேன்