Mornhope
Indianmusic
துயில துயில துன்பம் துணிஞ்சு எழுந்தா இன்பம் முயல முயல முடியும் பயில பயில புரியும் கையில கையிலஅமரும் கடவுள் தந்த வரமும் வெயிலு மழையும் வரலாம் விடக்கூடாது பயணம்