எங்கள் தலைவன்
எங்கள் தலைவன்
poppoetic
[Verse]
எங்களில் ஒருவன் எனக்கு தலைவனே நாளைய வரலாறு படைக்கும் என் அண்ணனே

[Verse 2]
உன் நிழலாய் தொடர்வேனே உன் மூச்சுக்காற்றை சுவாசிக்கவே

[Chorus]
திரை மறந்து தரைப்படை எடுத்து வந்தாயே என் வழி பேச்சல்ல செயல் என்றாயே

[Verse 3]
எங்களில் ஒருவன் எனக்கு தலைவனே எழுந்து வருகிறோம் நம் நாளைய மாற்றத்திற்காக

[Chorus]
உன்னை வந்து சந்திப்போம் வி எனும் வெற்றிச்சாலையில்

[Bridge]
உன் கனவுகள் என் கண்களில் சுட்டுவதை உணர்ந்தேன்