Mornhope
Mornhope
Indianmusic
துயில துயில துன்பம்
துணிஞ்சு எழுந்தா இன்பம்
முயல முயல முடியும்
பயில பயில புரியும்
கையில கையிலஅமரும்
கடவுள் தந்த வரமும்
வெயிலு மழையும் வரலாம் விடக்கூடாது பயணம்